குழம்பினேன்
குழம்பினேன்
அழகாக பேசினான்
அன்பாக பேசினான்
அருமையக பேசினான்
அவனக்கு நிகர் யாரு?
அவனோ
அடுத்த பெண்ணை
அடுத்தது
அடுத்தது பார்க்க ஆரம்பித்தான்
அவனா
இவன்
இவனஎ
அவன்
குழம்பி போனேன்
இப்படியா உலகம்
இப்படிதான்
இனி
இவன் மனிதன் அல்ல
இன்று முதல் !....