எதற்காக

எதற்காக என்னை மணமுடித்தாய்
உன் காதலியை காட்டி இவள் போல் நீ இல்லை என்று சொல்லவா???


ஏன் உனக்கு புரியவில்லை
எனக்கும் கூட ஒரு மனசு இருக்கிறது என்று?

எழுதியவர் : (9-Dec-10, 9:28 pm)
சேர்த்தது : fareeha
Tanglish : etharkaaga
பார்வை : 408

மேலே