தேவதை நாடு !
ஜெர்மானியர்கள் தங்கள் நாட்டை
தந்தையர் நாடு என்று அழைக்கிறார்கள் !
நீ பிறந்த நம் நாட்டை
நான் தேவதை நாடு என்று அழைக்கவா!
இப்படிக்கு உங்கள்
அன்புவேல்