சோகப்படம்

சோகப் பட ரசிகனாம் என்னை
நண்பன்
சிரிப்புப் படம் அழைத்துச் சென்றான்!
பார்த்தான்!
சோகப் படத்தை!
என்னை!
ஆம்!
அவனோடு சேர்ந்து சிரிப்பு படம் ரசிக்க முடியாத
என்னை!

எழுதியவர் : ம.Kailas (12-Jun-13, 11:08 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 78

மேலே