காதலுக்கு கண்கள் இல்லை
உன் கண்களை பார்த்த நாள் முதலாய்
என் கண்களில் எவர் பிம்பமும் விழவில்லை;
நீ என் மனதை பறித்த நாள் முதலாய்
நான் என் நினைவுகளை தொலைத்தேன்
என் கண்களை நீ பார்த்த நாள் முதலே
நான் என் வாழ்க்கையை தொலைத்தேன்
உன்னை மனமுடித்த நாள் முதலாய்
என் பெற்றோரை பிரிந்தேன்
நாளை நாமும் பெற்றோர் என்பதை மறந்து !..