உனது வருகைக்காக
என் கண்கள் ஏங்குதடி
உன் காந்தப்பார்வைக்காக ....
என் கன்னனங்கள் ஏங்குதடி
உன் அன்பான முத்தங்களுக்காக....
என் உதடுகள் ஏங்குதடி
உன் அழகான பெயரை உச்சரிப்பதற்காக ...
என் இதயம் ஏங்குதடி
உன் உண்மயான பாசத்திற்காக ....
எங்கு சென்றாய் ? தனிமையில் தவிக்கிறேன் !
உயிர் பிரியும் வரை காத்திருப்பேனடி
உனது வருகைக்காக....!