2038 - பிரபஞ்சம்

இது முழுவதும் கற்பனையே.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
கடவுள் துகள் பற்றிய பெரும்பான்மையான முடிவுகள் தெரிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது என்று கூறுவார்கள்(சுஜாதா பாணியில் - உட்டாலங்கடி).

2.
நாங்க புளுட்டோவுல பிளாட் போடறோம் சார். போக வர இலவச வசதி.

3.
இந்த வாரம் - நிலவில் ஓபன் தியேட்டரில் - தலைவா.

4.
இது உங்க தாத்தா, பூமியில இருந்த போது கட்டிய வீட்ல இருந்து எடுக்கப் பட்ட செங்கல்லுடா. பத்ரமா வச்சிக்கடா.

5. உங்க தாத்தா காலத்துல அண்டத்தின் அகலம் 2500 மில்லியன் ஓளி ஆண்டுன்னு கண்டுபிடித்திருந்தார்கள். இப்ப எவ்வளவு தெரியுமா - 10000 மில்லியன் ஓளி ஆண்டுகள்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (13-Jun-13, 4:33 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே