கடற்கரையில் கட்டுகடங்காத காதல்

காற்றுக்கு காகிதம் மேல் காதல்
சிறுவன் கடற்கரையில் பறக்க விட்ட பட்டத்தால்
அலைகளுக்கு மண் மீது காதல்
யாரோ கட்டி வைத்திருந்த மணற்வீட்டால்

எழுதியவர் : பரிசோ டேனியல் (14-Jun-13, 4:13 am)
பார்வை : 87

மேலே