வெற்றி

தோல்வி உன்னை விடாமல்
துரத்தி வரும் பொழுது
பயந்து துவண்டு விடாதே !!!

நீ வெற்றியை நோக்கி
இன்னும் வேகமாக ஓடு
உன் வேகத்தை கண்டு
தோல்வியும் ஒரு நாள்
துவண்டு ஒதுங்கி விடும் !!!

எழுதியவர் : கிரிதரன் (15-Jun-13, 12:29 pm)
சேர்த்தது : Giri GK
Tanglish : vettri
பார்வை : 95

மேலே