ரசிகன்

உன் காது மடல்களின்
கீழ் படர்ந்திருக்கும்
கார்கரும்கூந்தலின்
ஒட்டுமொத்த ரசிகனும்
நான் மட்டும் தான் !

ரசிகன்...
உனக்கு மட்டும் தான் ரசிகன் நான்...
ராஜா நிலா ரசிகன்....

எழுதியவர் : ராஜா நிலா ரசிகன் (16-Jun-13, 12:16 pm)
சேர்த்தது : ராஜா நிலாரசிகன்
பார்வை : 95

மேலே