கவிதாஞ்சலி

மண்ணின் மைந்தன்
மணிவண்ணனுக்கு எம்
கவிதாஞ்சலி ....
கலைத்தாயின் புதல்வனே
தமிழ்த் தாயின் மகனே
கோடானுகோடி தமிழ்மக்களின்
இதயக்கனியே
எளிய தமிழனே
மனதில் பட்டதை வெளிப்படையாய்
பேசும் துணிவே
தமிழ் சினிமாவின் தூணே
கருப்புத் தங்கமே
அமைதிப் படையே
ஆட்றோனா துயரில் எம்மை
ஆழ்த்தி விட்டு
ஆழ்ந்த நித்திரைக்கு
அவ்உலகிற்கு அதற்குள்
அகன்று விட்டாயே
அடைக்கிறது மனம் இனி
வானமெல்லாம் வண்ணமாய் மணி
வண்ணணாய் பிரகாசிக்கட்டும்
கோடானுகோடி தமிழர்களின் சார்பில்
....................இப்படிக்கு ,,,,,,,,,,,தமிழ்