தெரியாதது...

பாலுக்குள் நெய்யிருப்பது
பார்த்தால் தெரிவதில்லை..

மேலுக்குத் தெரிவதில்லை
மெய்யான அன்பும்,
பொய்யான வாழ்வும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jun-13, 2:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

மேலே