கண் இமை
பூமி பார்த்து நடக்கும் பெண் முன்னூறு நூற்றாண்டிற்கு முன்னே ஓடிவிட்டால்...
தன் சந்ததிகளுக்கு சொல்லித்தராமல் பெண்களே !
உங்கள் இமைகதவுகளை சற்றே தாழ்த்தி வையுங்கள் !
ஏன் என்றால் உங்கள் பார்வைகளுக்கும் கற்பு
உண்டு என்று !