நான் எழுதிய கவிதை

நான் எழுதிய
கவிதைகளை படித்துவிட்டு புரியவில்லை என்று
சொல்லும் ஒவ்வொரு முறையும்
தோன்றுகிறது,அவள் மனதை நான் சரியாக
படிக்கவில்லையோ என்று.........

எழுதியவர் : Arun kumar anand (18-Jun-13, 12:37 pm)
பார்வை : 128

மேலே