அவள் சென்ற பாதை

அவள் சென்ற பாதையில் சில
விதைகளை போட்டு வைத்தேன்.....
விதைகள் முளைக்க மறுத்துவிட்டன.. .....
அவள் கால் தடம் அழிந்துவிடும் என்று.......

எழுதியவர் : Arun kumar anand (18-Jun-13, 12:29 pm)
Tanglish : aval senra paathai
பார்வை : 133

மேலே