வெறுமை
அழுது விட்டேன்
ஆறுதல்கள் கிடைக்கவில்லை !
துயரங்கள் மறையவில்லை
துணிவே என்றென்னவுமில்லை!
மனதில் பிரார்த்தனைகள்
இவைகள்
என் எதிரிக்கும்
தாக்க வேண்டாமென்று !
வாழ்கை என்பதனை
வாழ்ந்து வாழ்ந்து
தோற்றுவிடுகிறேன் !
என்றாவது
அவள்
ஆறுதலாக இருப்பாலென்று!
விவரம் தெரியவில்லையெனக்கு
அவள் விவாஹம் முடிந்ததென்று !
வேண்டாம் - இந்த கொடுமை
வெந்துவிட்டது என் மனம்
வெளியே காட்ட இயலா
மரணம்
இறைவா!
வர வேண்டாம்
இவ்வேதனை
என்னுள்
இறுதியாக
இருக்கட்டும்

