பக்பக்

பொக்கை வாய் கிழவன் கூட
மொக்கை ஜோக்கை ரசித்து
பக்பக் என்று சிரிப்பான்
ஜோக்கைச் சொன்னது பெண்ணென்றால்

எழுதியவர் : ரகு (23-Jun-13, 12:38 pm)
பார்வை : 124

மேலே