நீர் வளையல்கள்

தங்க வளையல்கள் தான்
எனக்கு நீ வாங்கி தருவதாயில்லை
ஆற்று நீரில் கல்லெறிந்து
வளையல்கள் தோன்றுவதையாவது
பார்த்து ரசிக்க விடேன் அம்மா .....

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-Jun-13, 12:01 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 82

மேலே