நடிகை ஹன்சிகா மோத்வானி

தக்காளி போல உன் முகம்...

தமிழ்நாடு ரசிகர்களுக்கு அதுவே சுகம்..!

ஒரு கல் ஒரு கண்ணாடியாக வருவாள்...

ஒவ்வொரு ரசிகர்களுக்கும் கனவில் தோன்றுவாள்..!

சுடிதார் அணியும் தேவதையே... எங்களை

சுகமாக ரசிக்க வைக்கும் நாயகியே..!

உதட்டை திறந்து சிரிக்கிறாய்... எங்கள்

உள்ளத்தை ரசிக்கும் அளவுக்கு உற்சாகப்படுத்துகிறாய்..!

எழுதியவர் : mukthiyarbasha (23-Jun-13, 7:42 am)
பார்வை : 165

மேலே