பழையசோறும் பிச்சைக்காரனும்

பிச்சைக்காரன் கையிலே திருவோடு-பெண்

இச்சைகொண்டான் கணினியில் முகவேடு ...

பிச்சைக்காரன்முன் னேறிவிட்டான்

பெண்கள் மாறுவதில்லை

பழஞ்சோற்றை கொடுத்தறியாதவள்

பலநாள் பழகியும்

இதயத்தை கொடுப்பதில்லை .....

எழுதியவர் : காசி.தங்கராசு (23-Jun-13, 2:24 am)
பார்வை : 89

மேலே