எங்கேயும் எப்பொழுதும்
இரவில் தான் விண்மீன்
பிரிவில் தான் நண்பன்
வரவில் தான் உற்றார்
வருந்தும்பொது தான் தோழி
வட்டிக்கு தான் தங்கம்
எனக்கு மட்டும் நீ
எங்கேயும் எப்பொழுதும்
இரவில் தான் விண்மீன்
பிரிவில் தான் நண்பன்
வரவில் தான் உற்றார்
வருந்தும்பொது தான் தோழி
வட்டிக்கு தான் தங்கம்
எனக்கு மட்டும் நீ
எங்கேயும் எப்பொழுதும்