தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை
போட்டு துங்க சென்றேன்.
தூக்கம் வர வில்லை.
சரி படிக்கலாம் என்று
புத்தகத்தை எடுத்து
படிக்க ஆரம்பித்தேன்
படிக்க பிடிக்க வில்லை
தூக்கம் வந்து விட்டது..........

எழுதியவர் : ஆறுமுகம் (23-Jun-13, 11:12 pm)
சேர்த்தது : Sixface Muthumani
Tanglish : thooka matthirai
பார்வை : 389

சிறந்த நகைச்சுவைகள்

மேலே