நகைச்சுவை 24

தொலை பேசியில் இருவர் பேசிக் கொள்கின்றனர்

ஆண்;ஹல்லோ! நீங்க எப்படி இருப்பீங்க ?
பெண் ; நான் நானாதான் இருப்பேன்
ஆண்;என்னோட சிஸ்டர் மாறியா இருப்பீங்க ...!
பெண்;உங்க சிஸ்டர நா எங்க பார்த்தேன்
ஆண்;என்னோட சிஸ்டர சொன்னேன்
பெண்;அத்தான் நானும் சொல்றேன் ..நா எங்க பார்த்தேன் உங்க சிஸ்டர ?
ஆண்; நான் பார்க்கிறேனா ?
பெண்; ஐயோ ! எனக்கு எப்டித் தெரியும் ...உங்க சிஸ்டர பார்த்ததே இல்லையே !
ஆண்;அத்தான் நானும் சொல்றேன் ..நா எங்க பார்த்தேன்
பெண்; ஐயோ ! கடவுளே !எனக்கு பைத்தியம் பிடிக்கிறதுக்குள்ள போன கட் பண்ணு போதும்டா சாமீ !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Jun-13, 4:15 pm)
பார்வை : 377

மேலே