ஜோக்ஸ் ஒன்று ...

ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்

அதிகாரி: 2+2
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க ஜனாதிபதி யார்?
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க

அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது

நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது.

முதல் வேலையே ஒரு கொலை கேஸ். 24 மணி நேரத்துக்குள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.

நன்றி விக்கி

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (22-Jun-13, 6:29 pm)
பார்வை : 401

மேலே