வாழ்க்கை

என் அவள் என் அருகில் இருக்கையில்
என் வாழ்க்கை சோலை வனம்!
என் அவள் என் அருகில் இல்லையேல்
என் வாழ்க்கை பாலைவனம்!

எழுதியவர் : ஆறுமுகம் (26-Jun-13, 12:09 am)
சேர்த்தது : Sixface Muthumani
Tanglish : vaazhkkai
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே