அன்றில் பறவை

அன்றில் பறவையாய்
வாழ்ந்து
இறக்க வேண்டுமென
காதலாக
கசிந்து உருகுகிறாய் !

எழுதியவர் : பிரியா பேபி (26-Jun-13, 4:19 pm)
சேர்த்தது : priyababy
Tanglish : andril paravai
பார்வை : 472

மேலே