டில்லி அப்பளம்

டில்லி அப்பளத்தில்
மிளகாய்ப் பொடி

காதலி கட்டியிருக்கும்
கரமுரா பட்டுப் புடவை

குறுகுறுப் பார்வையில்
மொருமொரு என்றுடையும்

குளுகுளு அப்பளம்
கிளுகிளு எனும் சுவை....!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (26-Jun-13, 4:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 91

மேலே