நான் இறக்க

நீயில்லாமல்
நானிருப்பது
கடினம்
எனவே தான்
உனக்குமுன்
நானிறக்க
வேண்டுகிறேன் !

எழுதியவர் : பிரியா பேபி (26-Jun-13, 4:16 pm)
சேர்த்தது : priyababy
Tanglish : naan irakka
பார்வை : 58

மேலே