காதல் சாபங்கள்
இந்த தனிமை,
இந்த நினைவுகள்,
இந்த வலிகள்,
இந்த வேதனை,
இந்த கவிதை,
இந்த கண்ணீர்,
இந்த காயங்கள்,
- இவை அனைத்தும் அவளை காதலித்ததால் எனக்கு கிடைத்த சாபங்கள்!!!
இந்த தனிமை,
இந்த நினைவுகள்,
இந்த வலிகள்,
இந்த வேதனை,
இந்த கவிதை,
இந்த கண்ணீர்,
இந்த காயங்கள்,
- இவை அனைத்தும் அவளை காதலித்ததால் எனக்கு கிடைத்த சாபங்கள்!!!