பிரிவில்லை நமக்கு

போ என்று சொன்னாலும்
என் நிழல் எனை விட்டு போகாது
அது போன்றது தான்
என் நேசமும் -ஆனால்
என் அன்பு நிழல் அல்ல
நிஜம் அன்பே ...........

எழுதியவர் : ராதிகா .v (26-Jun-13, 5:29 pm)
சேர்த்தது : RathiKa Rathi
பார்வை : 136

மேலே