விலகுகிறேன்
என்னை நோகடிப்பதில் தான்
உன் கவனம் என்றால்
உன்னை நோகடிக்காமல்
உன்னை விட்டு மெல்ல விலகுவதில்
தான் என் கவனமும் இருக்கிறது ........
விலக நினைப்பது உன்னிடம்
இருந்து தான் -உன்
நினைவுகளிடமிருன்தல்ல........

