யோசிக்க வைத்த வரிகள் நீ!

நான் எழுதும் கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!
நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!
காதல் என்பது கவிதையால் .
வடித்துவிட முடியாத கடல் ..
இருந்தும் கவிதையை தவிர
வேறு கருவியும் இல்லை ..
அதை விளக்க ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jun-13, 1:22 pm)
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே