குங்குமம்

குங்குமம்

என் நெற்றில்......
கிறுக்கலாக இருக்கும்...
குங்குமம் கூட...
அழகு தான்..
அவன் வைக்கும் போது......

எழுதியவர் : Thamizhn (27-Jun-13, 2:29 pm)
Tanglish : kungumam
பார்வை : 192

மேலே