ஈழத்திலிருந்து ஒரு எச்சரிக்கை!!
ஈழத் தமிழர்களின்
வேழத் துணர்வுகளை
சீண்டி சிதைக்கும்
சிங்களத்து அரசே.........
மண் வேண்டுமானால்
எங்களிடம்
மண்டியிடுங்கள்.............
மறுத்தால் அடிப்போம்
எங்கள்
மண்ணைவிடுங்கள்................
===================
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
