கை பிடித்து...

தடி
ஊன்றி
நீ
நடந்தாலும்
கை பிடித்தென்னை
அழைத்துச்
செல்கிறாய் !

எழுதியவர் : பிரியா பேபி (28-Jun-13, 10:55 am)
சேர்த்தது : priyababy
Tanglish : kai pitithu
பார்வை : 302

மேலே