சுவடுகள்ஒன்று

உன் பாதங்களைக் கொண்டு
வேறு எவராலும்
நீ செல்லும் பாதையைக்
கடக்க முடியாதே ..ஏன்?

உன் ஒவ்வொரு பாதச் சுவடுகளும்
ஒவ்வொரு அடியும்
உனக்கே சொந்தமானதே ...!

எழுதியவர் : தயா (28-Jun-13, 4:40 pm)
பார்வை : 722

மேலே