நீயாவது புரிந்து கொள்

வழிந்தோடும் கண்ணீர்த்துளிகள்
என் கன்னத்திடம் கேட்கிறது ..
என் மனதில் உள்ளதை நீயாவது
புரிந்து கொள்கிறாயே ...என்று
எனது வலியையும் வேதனையையும்
உணர்ந்து கொள்கிறாயே.
அதுவே போதும் எனக்கு...!

எழுதியவர் : தயா (28-Jun-13, 4:37 pm)
பார்வை : 134

மேலே