குருவிகளின் குரல்

குருவிகளின் கீச் சத்தம்
ஒரு வலைதளமாக ஆகி விட்டது.
மனிதனும் ஆர்ப்பரிக்கிறான் குருவிகளுடன் .

மனிதனின் பேச்சைக் கேட்பாரில்லை
அது தன்னைப்பற்றியே பெருமளவில் இருப்பதால்
மனிதன் குருவியாகிவிட்டான்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Jun-13, 11:17 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 82

மேலே