திருநங்கைகள்

வல்லினம்
ஆண்கள்...........
மெல்லினம்
பெண்கள்.......
இரண்டினும்
உயர்வினம்
இவர்கள்........
இடையினமோ
இருக்கத்தான்
செய்கிறார்கள்
மனிதர்களில்..........
####பாசகுமார்
=================
வல்லினம்
ஆண்கள்...........
மெல்லினம்
பெண்கள்.......
இரண்டினும்
உயர்வினம்
இவர்கள்........
இடையினமோ
இருக்கத்தான்
செய்கிறார்கள்
மனிதர்களில்..........
####பாசகுமார்
=================