sms கவிதை 02

நீ பேசுவது எனக்காக
நீ சிரிப்பது எனக்காக
நீ அழுவது எனக்காக
ஏன் தெரியுமா நான்..
வாழ்வது உனக்காக..!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-Jun-13, 8:35 pm)
பார்வை : 206

மேலே