காதலர்கள்

உன் கைபேசியும்
என் கை பேசியும்
எண்களைப் பரிமாறிக் கொண்டு
காதலிக்கின்றதே
நம்மைப் போலவே ...!

எழுதியவர் : தயா (30-Jun-13, 10:52 pm)
Tanglish : kathalargal
பார்வை : 344

மேலே