காதல் உயிர் கொடுக்கும் உறவு 555
பெண்ணே...
நான் யார் என்றும்
நீ யார் என்றும்...
தெரியாமலே நான்
பழகினோம்...
என்மதம் என்ன
உன்மதம் என்ன...
தெரியாமலே
விளையாடினோம்...
தேசம் பல கடக்கும்
தென்றலை போல...
நாம் ஒருவரை
ஒருவர் நேசித்தோம்...
உறவுகள் உதறி
சென்றால் கூட...
கலங்கிடாத மானிட
நெஞ்சம்...
காதல் உதறி செல்லும்
போது...
கலங்கி உயிர் துறக்கும்
மானிடர்கள் பலர்...
குருதியின் உறவுக்கு
அர்த்தமில்லை...
யார் என்று தெரியாத
காதல் எனும் உறவுக்கு...
உயிர் கொடுப்பது
சுகம் தானடி...
நீ தந்த இன்ப
துன்பன்களோடு நான்...
காத்திருக்கிறேன்
எதிர் நோக்கி அதை.....