வலம் வரும் தமி ழ்

நுண்ணிய நூல்பல கொண்ட தமிழ்மொழி
பண்கள் பலநிறைந்தஇன்னிசைத் -தென்மொழி
நன்னெறி காப்பியம் நாடகம் இன்தமிழே
வென்று வருமே வலம் .

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (1-Jul-13, 1:23 pm)
பார்வை : 303

மேலே