உயரமான ஐஸ் கிரீம்

உப்பளத்தில்
உருவான
உயரமான ஐஸ் கிரீம்

கவனமாக
கடல் அலையில்
கால் நனைக்கும் காதலி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jul-13, 3:17 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 107

மேலே