காதல் பரிசு

முத்திக் கொடுத்தது
மூக்குத்திப் பரிசு
கடல் அலைகள்
கடற்கரைக்கு
காதலுடன்
கனிவாக.... அவை
அழகிய நட்சத்திர மீன்கள்....!!!
முத்திக் கொடுத்தது
மூக்குத்திப் பரிசு
கடல் அலைகள்
கடற்கரைக்கு
காதலுடன்
கனிவாக.... அவை
அழகிய நட்சத்திர மீன்கள்....!!!