nee nee
உலக ஜனனத்தில்
தனிமை மரணத்தில்
வாழ்கை புதினத்தில்
காதல் பதியத்தில்
புதிரும் நீ!
அதன் உணர்வும் நீ!
விளையும் அமுதும் நீ!
முளையும் வித்தும் நீ !
வித்தின் மொத்தம் நீ!
இப்படி என் உலகின்
அனைத்தும் நீ யாக
இருக்கையில் நான்
மட்டும் எ ப்படி
நானாக ?
ஆதலால் தான்
நானும் நீ யாக மாறிவிட
வேண்டும் நீ!
வந்துவிடு என் காதலா!