நம்பிக்கை

ஒரு விதைக்குள் தானடா நண்பா
மாபெரும் ஆலமரம்_நீ
நம்பிக்கை இழந்துவிடதே
உனக்கொரு காலம்வரும்



எழுதியவர் : புனவை பாக்யா (16-Dec-10, 12:36 pm)
சேர்த்தது : bakya
Tanglish : nambikkai
பார்வை : 474

மேலே