நட்பு

கவிதை
எழுத விரும்பினேன்...
காதலித்தால்
கவிதை வரும்
என்றார்கள்....
நானோ நேசித்தேன்
நண்பர்களை....
தானாய் வந்தது
கவிதை!!!!....


எழுதியவர் : Megha (15-Dec-10, 7:25 pm)
சேர்த்தது : Megha
Tanglish : natpu
பார்வை : 456

மேலே