காதல் கொண்டேன்

இதயங்களின் மௌனங்களை
வார்த்தைகளில்
கனக்கச் செய்யும் தமிழ்
எழுத்துகளின் மேல்
தீரா காதல் கொண்டேன் !

எழுதியவர் : கார்த்திகா AK (1-Jul-13, 6:13 pm)
Tanglish : kaadhal konden
பார்வை : 128

மேலே