பூக்களை வைத்து நான் எழுதிய் கவிதை இது

பூக்களை வைத்து நான் எழுதிய்
புதுக் கவிதை
புன்னகைத்து விளையாடும்
சிறு குழந்தை
அது தமிழ் மொழிபோல் தாலாட்டுது
என் மனதை
மழலை தாய் மொழியில் அழைக்குதடா
அம்மா எனை.....!!!!
பூக்களை வைத்து நான் எழுதிய்
புதுக் கவிதை
புன்னகைத்து விளையாடும்
சிறு குழந்தை
அது தமிழ் மொழிபோல் தாலாட்டுது
என் மனதை
மழலை தாய் மொழியில் அழைக்குதடா
அம்மா எனை.....!!!!